தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி, இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இசைக்கலைஞர்கள் கீர்த்தனைகளைப் பாடி ஸ்ரீதியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
The famous pancharatna kirti recitation by the Carnatic musicians and instrumentalists in front of Sri Thyagabrahmam’s Adhishtanam on the banks of Cauvery at Thiruvaiyaru today morning.
#ThyagarajaAradhana2021
#Thiruvaiyaru